யாழ்வேந்தன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  யாழ்வேந்தன்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  14-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2018
பார்த்தவர்கள்:  1434
புள்ளி:  203

என்னைப் பற்றி...

ஒரு நாட்டை அடிமைப்படுத்த வேண்டுமா..? அந்நாட்டின்மீது போர் தேவையில்லை... அம்மக்கள் பேசும் மொழியையும் அவர்கள் கலாச்சாரத்தையும் அழி பின் உன் நாட்டின் மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்களிடம் பரப்பு... அந்நாடு உனக்கு அடிமையாகும். இதுவே இன்றைய நவீன உளவின் தத்துவம்.

என் படைப்புகள்
யாழ்வேந்தன் செய்திகள்
அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) ALAAli மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2018 4:16 pm

ஐஸ் கிரீம் கேட்டு
அழும் சிறு பிள்ளையாய்
அவள் கண்கள் இரண்டும்
உன்னைத் தேடி இங்கே
அடம் பிடித்து
காத்துக் கிடக்கின்றன
இந்தப் பரிதாபத்தை என்னால்
சகிக்க முடிய வில்லை
ஒரு முறை இங்கு வந்து
ஆறுதல் கூறி விட்டுப் போ..
கோடை கால கொடும் வெயிலில்
அலைந்து திரிபவன்
ஆசையோடு மதுரை
ஜிகர்தண்டாவை பருகிக்
கவலை மறக்கும்
ஆனந்தத்தை அவையும்
அனுபவித்து மகிழட்டுமே

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

மதுரைக்குச் செல்லுங்கள் யாழ் வேந்தனே ! ருசித்து மகிழலாம் கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும் ...மிக்க நன்றி 10-Apr-2018 5:13 pm
ஜிகர்தண்டா ருசித்ததே இல்லை... 10-Apr-2018 4:41 pm
கண்டிப்ப்பா வந்துடுங்க அன்பின் வைத்திய நாதன் அவர்களே! மிக்க நன்றி 10-Apr-2018 4:37 pm
சரி வந்து விடுகிறேன்...பாவம் அந்த பெண்...சளி பிடித்துவிடும்...அதற்கு வேண்டியாவது 10-Apr-2018 4:32 pm
யாழ்வேந்தன் - அஷ்றப் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

Kavitha அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2018 4:24 pm

எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும்
அதன் பொருளிலும் நான் இல்லை

நீ சிந்திய புன்னகைகளை அள்ளி
நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை

உனக்கக நான் கட்டிய மன கூட்டில்
தனி பறவையாய் நான் இல்லை

வரிகள் நான் பேச உன் ஒரு
வார்த்தை பதிலிலும் நான் இல்லை

வாய்விட்டு சிரிக்கும் என் புன்னகையிலும்
புன்னகை மறந்த நான் இல்லை

வாய் மொழி பகிரும் சிலரிடமும்
வாய்மையையாய் நான் இல்லை

சிந்திய கண்ணீருக்கும் பலன் இல்லை
சிந்தும் கண்ணீரும் பதில் இல்லை

உன்னுள் தொலைந்த என்னை
எங்கும் தேடும் அறிவிலி நான்

மேலும்

அருமை அழகிய வரிகள்... 11-Apr-2018 12:20 pm
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
யாழ்வேந்தன் - Kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2018 4:24 pm

எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும்
அதன் பொருளிலும் நான் இல்லை

நீ சிந்திய புன்னகைகளை அள்ளி
நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை

உனக்கக நான் கட்டிய மன கூட்டில்
தனி பறவையாய் நான் இல்லை

வரிகள் நான் பேச உன் ஒரு
வார்த்தை பதிலிலும் நான் இல்லை

வாய்விட்டு சிரிக்கும் என் புன்னகையிலும்
புன்னகை மறந்த நான் இல்லை

வாய் மொழி பகிரும் சிலரிடமும்
வாய்மையையாய் நான் இல்லை

சிந்திய கண்ணீருக்கும் பலன் இல்லை
சிந்தும் கண்ணீரும் பதில் இல்லை

உன்னுள் தொலைந்த என்னை
எங்கும் தேடும் அறிவிலி நான்

மேலும்

அருமை அழகிய வரிகள்... 11-Apr-2018 12:20 pm
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
இளங்கதிர் யோகி அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2018 8:02 pm

நிலவு மறைந்தது
பகலும் பிறந்தது
தெரு விளக்கு
மட்டும் எரிந்தது...
அதற்கும் என்னைப் போலவே அணைக்க யாருமில்லை...!

மேலும்

நன்று 10-Apr-2018 10:15 pm
கருத்துக்கு நன்றிகள் தோழர்☺☺... 10-Apr-2018 4:28 pm
ஆம் தோழர்...நன்றிகள் தோழர்☺☺... 10-Apr-2018 4:27 pm
பலரது வாழ்க்கை பிறப்பில் கூட போராட்டத்தை தான் சுமந்து வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 10:51 am
இளங்கதிர் யோகி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Apr-2018 8:02 pm

நிலவு மறைந்தது
பகலும் பிறந்தது
தெரு விளக்கு
மட்டும் எரிந்தது...
அதற்கும் என்னைப் போலவே அணைக்க யாருமில்லை...!

மேலும்

நன்று 10-Apr-2018 10:15 pm
கருத்துக்கு நன்றிகள் தோழர்☺☺... 10-Apr-2018 4:28 pm
ஆம் தோழர்...நன்றிகள் தோழர்☺☺... 10-Apr-2018 4:27 pm
பலரது வாழ்க்கை பிறப்பில் கூட போராட்டத்தை தான் சுமந்து வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 10:51 am
யாழ்வேந்தன் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2018 8:08 pm

உன்னை சிலையாக செதுக்கும் போது சிதறிய கற்க்களில் சில விண்ணில் சென்று விழுந்ததோ என்று தெரியவில்லை; அழகாக
ஒளி வீசுகிறது அந்த வெண்ணிலவு......

மேலும்

நன்றி 10-Apr-2018 2:47 pm
சோகத்தை வாசித்துக் கொண்ட பலரது வாழ்க்கை நூலகம் ஆயுளை நகர்த்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 10:53 am
நட்சத்திரங்கள் பல என்றாலும் ஒற்றை நிலவில்லை என்றால் அந்த நட்சத்திரங்களின் பொலிவு நலிவுற்று தானே காணப்படும்.......நண்பரே 09-Apr-2018 10:35 pm
அருமையான சிந்தனை 09-Apr-2018 10:31 pm
யாழ்வேந்தன் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2018 8:08 pm

உன்னை சிலையாக செதுக்கும் போது சிதறிய கற்க்களில் சில விண்ணில் சென்று விழுந்ததோ என்று தெரியவில்லை; அழகாக
ஒளி வீசுகிறது அந்த வெண்ணிலவு......

மேலும்

நன்றி 10-Apr-2018 2:47 pm
சோகத்தை வாசித்துக் கொண்ட பலரது வாழ்க்கை நூலகம் ஆயுளை நகர்த்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Apr-2018 10:53 am
நட்சத்திரங்கள் பல என்றாலும் ஒற்றை நிலவில்லை என்றால் அந்த நட்சத்திரங்களின் பொலிவு நலிவுற்று தானே காணப்படும்.......நண்பரே 09-Apr-2018 10:35 pm
அருமையான சிந்தனை 09-Apr-2018 10:31 pm
யாழ்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2018 5:51 pm

********************************************
அம்மா என்று கத்தினேன்
என்னவென்று கேட்டாள்
மனைவி

********************************************
உடைந்த கண்ணாடியின்
சில்லுகளில் தெரிந்தது
மனிதரின் பல முகங்கள்

********************************************
வளைந்த வானவில்
அழகாய் தெரியவில்லை
நேர்மையின் கட்டளை

********************************************
ஊர் சுற்றியத் தேர்
செல்ல மறுத்தது
சில தெருக்களில்

********************************************
தோற்றவனையும்
தோளில் தூக்கினார்கள்
இறுதி ஊர்வலத்தில்

********************************************
கண்டம் தாண்டிய பறவை
கதிரியக்கம்பட்

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 04-Apr-2018 10:04 am
அனைத்தும் முத்துச்சிதற்கள்... வாழ்த்துக்கள் கவிஞரே... 04-Apr-2018 9:21 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... 03-Apr-2018 2:43 pm
சிறப்பான சிந்தனைகள் சகா... 03-Apr-2018 12:13 pm
யாழ்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2018 6:35 pm

உடலிற்குள்
ஓடும் ரத்தத்தில்
சாதி வகுத்தால்...
அவன் இறைவன்!
உடலிற்கு மேல்
நூலைத் தொங்கவிட்டு
சாதி வகுத்தால்...
அவன் மனிதன்!

மேலும்

உண்மைதான் 01-Apr-2018 7:57 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே... 30-Mar-2018 7:46 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.... 30-Mar-2018 7:45 am
எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒருமைப்பாடு நிலைத்தாலே இந்த நிலை ஏற்றம் பெறாது... 30-Mar-2018 6:03 am
யாழ்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 6:48 pm

நீ என்னைக்
காதலிக்க வேண்டாம்!
ஆம் பெண்ணே!
என்னைக் காதலிக்க
வேண்டாம்!

என்னைப் போல்
தனிமைப் பருக வேண்டாம்!
தவிப்புகளில்
தத்தளிக்க வேண்டாம்!

உயிரைத்
தொலைக்க வேண்டாம்!
உணர்வுகளைப்
புதைக்க வேண்டாம்!

காதலே உயிரென
நினைக்க வேண்டாம்!
கண்ணீரால்
கரைய வேண்டாம்!

புலன்களை வருத்திக்
கொள்ள வேண்டாம்!
புதிது புதிதாய் எண்ணங்களை
வளர்த்துக்கொள்ள வேண்டாம்!

என் நினைவுகளில்
நீ தொலைய வேண்டாம்!
முழுதாய் என்னைப் போல்
நீயும் மாற வேண்டாம்!

உன்னிடம் கேட்பதெல்லாம்
நீ என்னைக் காதலிக்க வேண்டாம்!
உன்னை நான் காதலிப்பதை
தடுக்காமல் இரு!
அதுவே போதும்!!!!!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே... 02-Apr-2018 10:29 am
ஏக்கம் துளிர்க்கும் கவியில் காதல் அறிக்கை அருமை 02-Apr-2018 7:18 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி... 26-Mar-2018 10:36 am
இப்படி வலிகளை சொல்லிவிட்டு காதலிக்க வேண்டாம் என்று சொன்னால் அடுத்த நொடியே காதல் மலர்ந்து விடுமே யாழ். ..........ஆனாலும் சில நிர்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு மனதை கொலை செய்யும் பெண்ணின் சோகமும் இருக்கத்தான் செய்கிறது.......... 26-Mar-2018 8:51 am
யாழ்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2018 7:15 pm

கவிதை என்பது...

காகிதக் கடலில்
எழுத்துகளின் வெள்ளோட்டம்!

நடைபழகும் குழந்தைபோல்...
இலக்கிய வீதிகளில்
தடுமாறி விழும்
கவிஞனின் விடாமுயற்சி!

கற்பனைக் கொடியில்
கசக்கி காயப்போட்ட
எண்ணங்களில்...
பக்குவமாக உலர்ந்த
வார்த்தைகளின் சேமிப்பு!

வாழ்வில் தோற்றுப்போன
ஏதோ ஓர் உயிரின்...
வெற்றிக் கதவுகளை
தட்டும் கரங்கள்!

ஸ்வரங்களை
மனதில் அடக்கிக்கொண்டு
அதன் அலைநீளத்தின்
நீட்சியில்....
வலி தாங்காத
ஊமைக்குயிலின்
சிறகுகள் பாடும் சங்கீதம்!

வருத்தத்திலும்...
மகிழ்ச்சியிலும்...
மூளைக்கு மனம் அனுப்பும்
அதிர்வுகளை
பதிவு செய்யும்
எழுதுகோலின் தரவுகள்!

வாழ்வின்
அற்புத நிமிடங்களை

மேலும்

அருமை 16-Jan-2020 12:48 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே... 02-Apr-2018 10:31 am
கவிதை எண்ணங்களின் வெளிப்பாடு நாய்கள் குரைப்பிலும் கவி படைக்கும் திறமை கவிஞ்சனின் சாமர்த்தியம் ஊக்கம் எதுவாயினும் ஆக்கம் சிந்திக்கவைக்கிறது 02-Apr-2018 7:24 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி... 26-Mar-2018 10:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (147)

அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (148)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (149)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே