வித்தியாசம்

உடலிற்குள்
ஓடும் ரத்தத்தில்
சாதி வகுத்தால்...
அவன் இறைவன்!
உடலிற்கு மேல்
நூலைத் தொங்கவிட்டு
சாதி வகுத்தால்...
அவன் மனிதன்!

எழுதியவர் : யாழ்வேந்தன் (26-Mar-18, 6:35 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 87

மேலே