மாற்றம் கொடு ஆண்டவா

மாற்றம் கொடு ஆண்டவா
மனமே தடை அல்லவா
ஆற்றல் கொடு ஆண்டவா
அகிலம் உனதல்லவா
உற்ற துணை அல்லவா
ஊக்கம் கொடு ஆண்டவா
ஏற்றம் கொடு ஆண்டவா
எதிலும் உள்ளாயல்லவா

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (26-Mar-18, 6:19 am)
பார்வை : 57

மேலே