தென்றலுடன் நீயும் தொடு

தென்றல் தொடுவாய் தினமும் மலர்ந்திட
நன்றி நவின்றிடுவோம் நாங்கள் மறவாமல்
இன்றுபா வைநீயும் இங்குவந்து விட்டாயா
தென்றலுடன் நீயும் தொடு

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-25, 11:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே