வா தேவதை

சிலையுடன்நீ நின்றால் சிலையும் மலைக்கும்
மலைநினைக்கும் உன்போல் மறுபடியும் ஆக
சிலையைஉன் போல்செய்யக் காத்திருக்கின் றேன்நான்
கலைச்சிற்பி வாதேவ தை

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-25, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே