எழுத்துக்கள்

எழுதிய கவிதையை படித்து பார்த்தேன்
எழுத்துக்கள் அழகையாய் சிரித்தது
இன்னும் எழுதலாம் என்று ஆரம்பிதேன்
முதலில் எழுதிய எழுத்துக்கள் காணாமல் போயின

எழுதியவர் : niharika (20-Aug-25, 12:19 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : eluthukkal
பார்வை : 36

மேலே