பெண்ணழகே

சிவந்தஉன் பொன்னுடல் சீரிளம் தோற்றம்
உவந்து ரசிக்க உருவான கண்கள்
கவர்ந்தெனை ஈர்த்திடும் கார்கூந்தல் சரமே
தவித்தேன் உன்நினை வால்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (27-Aug-25, 1:33 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 75

மேலே