கண்ணிற்கு காதல்தான் தைக்குந்தன் பூமாலைதான்

பொய்க்கு கவிதை புகழெழில் தந்திடும்
கொய்த மலருக்குன் கூந்தல் எழில்தரும்
கைக்கு வளையலெழில் கண்ணிற்கு காதல்தான்
தைக்குந்தன் பூமாலை தான்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jan-26, 10:18 am)
பார்வை : 26

மேலே