காதலனுக்காய் குயிலும் இவளும்
அந்திசாய் நேரம்; சோலைக்குயில் சோககீதம்
காத்து காத்து பூத்திருந்த கண்ணோடு இவள்
காதலனோ இன்னும் வராதிருக்க இவள்
வீணை இசைத்ததோர் சோக கீதம்