ஹைக்கூ
புறக்கண் பார்வை இல்லை அவனுக்கு
கடவுளை பற்றி சொற்ப்பொழிவு
வெய்யோன்போல் அகக்கண் திறந்திருக்க