நினைவு
நித்தம் உன்னை எண்ணித்த வேளையில் - நீ
என் விழியோரத்தில்; நாம் பயணித்த
நேரம் ஓவியமாய் - நிழலாய் நின்ற ஞாபகம்
நிழல் போல் தொடரும் நாம் பந்தம் விதியின் பிடியில்
என் மனதில் ஊஞ்சலாய் ஆடுகிறாய் - நீ என் நினைவில்
நித்தம் உன்னை எண்ணித்த வேளையில் - நீ
என் விழியோரத்தில்; நாம் பயணித்த
நேரம் ஓவியமாய் - நிழலாய் நின்ற ஞாபகம்
நிழல் போல் தொடரும் நாம் பந்தம் விதியின் பிடியில்
என் மனதில் ஊஞ்சலாய் ஆடுகிறாய் - நீ என் நினைவில்