கூறிவிடவா...? அம்மா கடைக்கு அனுப்புகிறாள் நான்கு பொருளில் ஒன்றை...
கூறிவிடவா...?
அம்மா கடைக்கு அனுப்புகிறாள்
நான்கு பொருளில் ஒன்றை மறந்து விடுகிறேன் ...
சிந்தையில் எதை வைத்துக் கொண்டு சென்றாய்.
என்று சினம் கொண்டு சாடுகிறாள்
நீ சொல் எட்டப்பனாக மாறிவிடவா?