எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர் கருணாநிதி அவர்கள் மிக குறைந்த கால அளவில்...

நண்பர் கருணாநிதி அவர்கள் மிக குறைந்த கால அளவில் ஆயிரம் கவிதைகளை தாண்டி படைப்புக்கள் கொடுத்து வருகிறார். வாழ்வியல் கவிதைகள் மட்டுமல்ல..ஐம்பது வயதை தாண்டிய அந்த இளைஞர் படைத்த காதல் கவிதைகளும் பல. தனக்கே உரித்தான மொழிபெயர்ப்புத் திறன் கொண்டு நமது தளத்தில் சிறந்த மொழிபெயர்ப்பு படைப்பாளி என்கிற நிலையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதும் பெற இருப்பவர். ஒரு முதிர்ந்த படைப்பாளி மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட.அவரது எழுத்துப் பணிகள் தொடர எழுத்து நண்பர்கள் சார்பாக அவரை வாழ்த்துகிறேன்.

பதிவு : ஜி ராஜன்
நாள் : 6-Aug-15, 10:18 am

மேலே