ஜி ராஜன் - சுயவிவரம்
(Profile)
                                
தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : ஜி ராஜன் | 
| இடம் | : புனே, மகாராஷ்டிரா | 
| பிறந்த தேதி | : 15-May-1957 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 02-Dec-2014 | 
| பார்த்தவர்கள் | : 1254 | 
| புள்ளி | : 1478 | 
தமிழகத்தில் கொங்கு மண்ணில் பிறந்த எனது தாய் மொழி மலையாளம். படித்ததெல்லாம் தமிழ்தான். கடந்த 33 வருடங்களாக மராத்திய மண்ணில் பணி புரிந்து வருகிறேன். தமிழார்வம் கொண்ட எனக்கு மலையாள இலக்கியத்தை நுகர்வதிலும் ஆர்வமுண்டு. தமிழ் புது கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைகளை ரசிப்பேன். ஹிந்தி, மராத்தி மொழிகளில் பேசும் அறிவு மட்டும் உள்ளது.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 
********************************************
தனது ஆத்ம திருப்திக்காக மட்டும் நம் இணையதளத்திலும் முகநூலிலும்  நல்ல படைப்புக்களை எழுதிக்  கொண்டிருக்கும் நண்பர் திரு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று . முகநூலிலும் வேறு தமிழ் வலைதளங்களிலும் ஆயிரம் கவிதைகளும் நூற்றுக்கு மேல் ஆங்கில மொழியாக்கக் கவிதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல மனிதரின்  பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில் 
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம் 
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட 
அம்மாவும் அப்பாவும்..
கேவலம் ஒரு 
பெஞ்சுதானே என்கிறீர்களா !
பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை 
கேட்டுப் பழகியிருக்கிறேன் !
வகுப்பறையின் 
கடைசி வரிசையில் 
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில் 
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும் 
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால் 
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை 
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !
என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும் 
மாணவர்கள் திருந்தி விடுவார்களென 
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை 
நம்ப வைத்திருக்கிறேன் !
டீ கடை வாசலில் 
அரசியல் நாட்டுநடப்பு காதல் 
இ
அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை 
தாழ்பாள் உடைத்து மீட்ட 
பக்கத்து வீட்டு இளைஞன்..
பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில் 
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை 
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..
குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின் 
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..
காலை நடை சென்று 
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில் 
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..
கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில் 
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில் 
வயிற்றுவலியா
அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை 
தாழ்பாள் உடைத்து மீட்ட 
பக்கத்து வீட்டு இளைஞன்..
பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில் 
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை 
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..
குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின் 
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..
காலை நடை சென்று 
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில் 
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..
கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில் 
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில் 
வயிற்றுவலியா
கேவலம் ஒரு 
பெஞ்சுதானே என்கிறீர்களா !
பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை 
கேட்டுப் பழகியிருக்கிறேன் !
வகுப்பறையின் 
கடைசி வரிசையில் 
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில் 
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும் 
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால் 
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை 
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !
என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும் 
மாணவர்கள் திருந்தி விடுவார்களென 
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை 
நம்ப வைத்திருக்கிறேன் !
டீ கடை வாசலில் 
அரசியல் நாட்டுநடப்பு காதல் 
இ
கேவலம் ஒரு 
பெஞ்சுதானே என்கிறீர்களா !
பிரசவ அறை
முன்னே முதன்முதலாய்
தன் குழந்தை முகங்காண
காத்திருக்கும் தந்தைகளின்
நெஞ்சுத் துடிப்பை 
கேட்டுப் பழகியிருக்கிறேன் !
வகுப்பறையின் 
கடைசி வரிசையில் 
வாழ்க்கைச் சதுரங்கத்தின்
கருப்பு வெள்ளை கட்டங்களில் 
எதிர்காலத்தில் என்னை நினைவுகூரும் 
அனுபவங்களை கற்றுக் கொடுப்பதால் 
என்னையே விரும்பும் ஒரு கூட்டத்தை 
வருடங்களாய் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் !
என் மீது ஏறி நிற்கச்
சொல்வதால் வம்பு செய்யும் 
மாணவர்கள் திருந்தி விடுவார்களென 
ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களை 
நம்ப வைத்திருக்கிறேன் !
டீ கடை வாசலில் 
அரசியல் நாட்டுநடப்பு காதல் 
இ
அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில் 
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம் 
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட 
அம்மாவும் அப்பாவும்..
அண்ணனின்
பழைய சட்டைகளும்
விளையாட்டு பொம்மைகளும்
பள்ளிபுத்தகங்களும் எல்லாம்
தம்பியாய் பிறந்துவிட்ட எனக்குத்தான்...
நாளடைவில் 
அண்ணன் உதறித் தள்ளியதெல்லாம் 
என்னை வந்தடைவது பழக்கமாகி விட்டது..
இப்போது வயதாகிவிட்ட 
அம்மாவும் அப்பாவும்..
என்னென்னெமோ 
கொண்டு வந்து மேசை 
நிறைக்கிறாங்க...
இதெல்லாம் எதுக்கு..
என்று பிரம்மிப்பும்
கொஞ்சம் பயங்கலந்த
பார்வையுமாய் 
குளுகுளு உணவுவிடுதியின் 
குடும்ப அறை மேசை முன் 
மேனி குறுகி அமர்ந்திருந்த
அப்பாவும் அம்மாவும்
தங்கையும் என்னை 
ஏறிட்டுப் பார்க்க..
கரண்டி எல்லாம் கீழவச்சு 
கையாலேயே சாப்பிடுங்க 
என்று பூரிப்பாய் சொல்லி 
ஐஸ்க்ரீம் சகிதம் உண்டு முடித்து
வெயிட்டருக்கு நூறு ரூபாய் 
தாளை டிப்சாய் வைத்து 
நகருமுன் மெதுவாய்
திரும்பி பார்த்தேன்.. 
புன்முறுவல் பூக்கும்
அவர் முகத்தில்
எனது முகம் தெரிந்தது..
ஒரு மாத விடுமுறைக்குப் பின் 
நாளை மீண்டும் செல்ல வேண்டும் 
அந்த வளை
பிரபஞ்ச
பெருவிருட்சத்தின் 
நட்சத்திர பூக்களுக்குள் 
தொலைந்து போய்விட்ட 
நான் எனும் என்னைத் தேட 
ஐம்பொறிகளின் துணை நாடியது 
தவறோ என்றுணர்ந்த கணத்தில் 
என்னுள் இமைதிறந்தது 
அகக்கண் !
கூடப் படித்தவன் என்று 
கூற முடியாதவாறு 
பள்ளிக்கு மட்டம் போட்டு 
சினிமா பாத்து திரிஞ்சவன் 
என் பள்ளி நண்பன் சோலைமுத்து !
முழிக்கிற முழி சோ மாதிரி என 
அவன் பெரிய கண்களை 
பார்த்து நண்பர்கள் இட்ட
பட்டப் பெயர் சோ சோலை !
எள்ளிநகைப்பு அவனில் 
வளர்த்ததென்னவோ 
சினிமா கனவு ! 
திருட்டு ரயிலேறி 
சென்னையை சுற்றிவிட்டு 
ஒன்றிரண்டு மாதங்கள் 
கழித்து திரும்பும் போதெல்லாம் 
அவன் அளக்கின்ற கதைகள் 
பொழுது போக்கானது 
நண்பர் குழாமுக்கு !
நாற்பது வருடங்கள் கழிந்து 
சென்னை சென்ட்ரலில் 
கோவை ரயிலுக்காக
காத்து நின்ற தருணம்.. 
எண்ணெய் காணாத
பரட்டைத்தலை நரைத்த
தாடிமீசை சகிதம் 
நின்றவனை அடை