பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
********************************************
தனது ஆத்ம திருப்திக்காக மட்டும் நம் இணையதளத்திலும் முகநூலிலும் நல்ல படைப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் திரு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் இன்று . முகநூலிலும் வேறு தமிழ் வலைதளங்களிலும் ஆயிரம் கவிதைகளும் நூற்றுக்கு மேல் ஆங்கில மொழியாக்கக் கவிதைகளும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல மனிதரின் பிறந்தநாளில் நண்பர்கள் அனைவரின் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

எழுதியவர் : ஜி ராஜன் (25-Jun-16, 6:11 am)
சேர்த்தது : ஜி ராஜன்
பார்வை : 159

மேலே