ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
![](https://eluthu.com/images/loading.gif)
மதுவிலக்கை படிப்பபடியாக அமல்படுத்துவோம் என்று காரிய சாத்தியமான முறையில் அறிவித்து குடிப்பவர்கள் - குடியை வெறுப்பவர்கள் என்று இருதரப்பினரையும் தனக்கு வாக்களிக்கச் செய்துவிட்டார்! ஆச்சரிய வெற்றியை அதிமுகவிற்குக் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. (கட்டுரையின் சிறு பகுதி)
- வ. ரங்காசாரி
( அரசியல் கட்டுரையாளர்)
####@@@@@@##@@@########
'தி இந்து' வெள்ளி, மே. 20, 2016