மாற்றுப் பாதை முடிவில் மஞ்சள் கூடாரம்

நெடுஞ் சாலையில் நீண்ட பயணம் மகிழ்வூர்தியில்
சாலைப்பழுதால் மாற்றுப் பாதையில் பயணம் திருப்பம்
மாற்றுப் பாதை முடிவில் மஞ்சள் கூடாரம் மஞ்சள் பையுடன்
மானுவல் டோல் கேட் வசூலன் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-25, 11:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே