மஞ்சள் இளவெயிலும் தாலாட்டிச் செல்லுதடி

நீல விழியிரண்டும் நீந்தும் அழகினில்
சோலை மலரெல்லாம் சொக்கி மயங்குதடி
மாலையிளம் தென்றலும் மஞ்சள் இளவெயிலும்
தாலாட்டிச் செல்லு தடி

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-25, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே