பைலீ

"அயலி'ன்னு திரைப்படம் எடுத்தாங்க. இப்ப 'அயலி'ன்னு திரைத்


தொடர். இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியல.

@@@@@

அதுக்கு என்னடா அங்கேஷ்?

@@@@@@@@@@@


நானும் ஒரு புதுமையான பேரை எம் பொண்ணுக்கு

வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

@@@@@

என்ன பேரு? அதுக்கு எதாவது அர்த்தம் இருக்குதா?


@@@@@@@@@

அர்த்தம் இல்லாத பேரை வைக்கிறாதாண்டா ஆக்ரோஷ் இந்தக்


காலத்து நாகரிகம்.

@@@@@@@@@@

சரி. அந்தாப் பேரைச் சொல்லுடா.

@@@@@@@@@@

ஒரு கல்வியாளர் பேரு .'பைலீ'ன்னு முடியுது. அந்தப் பேரை எம்

பொண்ணுக்கு வச்சா அது சிறந்த கல்வி நிபுணரா வரும்.


@@@@@@@@@@@@@


சரி அந்தப் பேரையே வச்சிருடா. பைலீ சுவீட் நமுடா.

எழுதியவர் : மலர் (16-Aug-25, 3:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 4

மேலே