மொட்டினைப் போல்திறக்கும் முல்லைப்பூ புன்னகை

தொட்டுத் திரும்பியது தென்றல் மலர்களை
தொட்டும் திகைத்துத் திரும்பாமல் நின்றது
மொட்டினைப் போல்திறக்கும் முல்லைப்பூ புன்னகை
பட்டிதழைத் தொட்ட பொழுது !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-25, 4:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே