மூக்குத்தி யில்ஜொலிக்கும் முத்தின் மினுமினுப்பு

மூக்குத்தி யில்ஜொலிக்கும் முத்தின் மினுமினுப்பு
தாக்கி வதைத்து தவித்திடச் செய்யுதடி
நோக்கிடும் நோக்கின் நிலாக்கணை என்னிரவின்
தூக்கம் கலைக்கு தடி

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-25, 4:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

மேலே