சலசலப்புங் காட்டுவதேன் சாற்று - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சொல்லித் தெரிவதில்லை சொன்னால் புரிவதில்லை;
மெல்லத்தான் வெண்பாவில் மேவிடும் – நல்ல
இலக்கணத்தைக் கற்க இயலவில்லை மேலும்
சலசலப்புங் காட்டுவதேன் சாற்று!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-25, 9:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே