அஞ்சாதே

கஞ்சமாய் வாழ்வதேனோ காவிரிபோல் மேதினியில்
தஞ்சமென வருவோர்க்கு தானிரங்கு - அஞ்சாதே
ஓரிறையை நினைந்து ஒழுகினால் எப்பொழுதும்
பேரருளும் பெருகிடுமே உனக்கு

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (9-Aug-25, 11:44 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 25

மேலே