மான்விழியால் காதல் மனதினில் கொண்டாட்டம்

வான்வெளி மீதினிலே வானவில்லின் கொண்டாட்டம்
தேன்மலர்கள் மீதினிலே தென்றலின் கொண்டாட்டம்
மான்விழியால் காதல் மனதினில் கொண்டாட்டம்
தேன்தமி ழேஉனக்கும் தான்
வான்வெளி மீதினிலே வானவில்லின் கொண்டாட்டம்
தேன்மலர்கள் மீதினிலே தென்றலின் கொண்டாட்டம்
மான்விழியால் காதல் மனதினில் கொண்டாட்டம்
தேன்தமி ழேஉனக்கும் தான்