தேடிக்கொண்டு இருக்கிறேன்
நிழலாக நீ தொடர்வாய் என நினைத்தேன் ஆனால்
நீயோ என்னை நிராகரித்தாய்
கனவில் வருவாய் என நினைத்தேன் ஆனால்
தூக்கமே வரவில்லை - எனில் ஏன்
தூக்கமும் என்னை நிராகரித்தது ஏன்
நிம்மதியை தேடி அழைத்தேன் ஆனால்
எங்கும் எனக்கு கிடைக்க வில்லை எனோ
உன் மனதில் அன்பை யாசித்தேன் எனோ
அதுவும் என்னை நிராகரித்தது ஏன்