கடவுளின் ஆசை
கன்னக்குழி கண்ட நானே கிறங்கும் போது,
நெஞ்சுக்குழியை படைத்த இறைவனைக் கேட்கவா வேண்டும்?
அதான் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டான்!
இருந்தாலும் அதில் மழை நீர் இறங்கும் அழகை காண ஆசை வந்ததால் உயிர்த்தெழுந்து வந்தான்!