காதல் கொண்டேன்

கூடையின் மலராய் கொவ்வையிதழ்
மணத்தாள்
பேடையின் நாணம் நெஞ்சையள்ள -
சாடையாய்
மாடையாய் காதல்போர்த்திய ஆடையாய் நெருங்கினேன்
பீடையென வெறுக்கிறாள் ஏனோ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (28-Jul-25, 1:45 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 114

மேலே