பல்லா பல்லா
டேய் மவனே உன்ற பேரனைப் பாருடா.
அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நீ அவனுக்கு
வச்ச பேரு என்ன ஆகிருக்குதுன்னு
பாருடா.
@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@
அவம் பல்லப் பாருடா.
@@@@@@@
ஆமாம் நல்லா நீளமா வளர்ந்திருக்குது.
@@@@@@@
நான் அப்பவே சொன்னேன்: 'பல்லா' -ங்கிற
பேரை வைக்காதடான்னு சொன்னேன்.
@@@@@
அம்மா பல்லா (Bhalla) ஒரு பிரபலமான
வெளி மாநில அறிவாளியோட பேரு. அவுரு
பேரு 'பல்லா' -ன்னு முடியும். என்ற பேரனும்
பெரிய அறிவாளியா வருணுன்னு தான்
அவனுக்கு 'பல்லா'ன்னு பேரு வச்சேன்.
@@@@@
அவனுக்கு அறிவு வளருதோ இல்லையோ.
ஆனா பல்லு நல்லா வளருது.