தாயாரின் அன்னமிட்ட கை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
மகவெட்டுப் பெற்றாலும் மாறாத அன்பில்
முகங்கனியச் சோறிட்டு முத்தாய் - அகந்தன்னில்
நோயகற்றி எங்களை நோன்பெனத் தான்வளர்த்த
தாயாரின் அன்னமிட்ட கை!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
மகவெட்டுப் பெற்றாலும் மாறாத அன்பில்
முகங்கனியச் சோறிட்டு முத்தாய் - அகந்தன்னில்
நோயகற்றி எங்களை நோன்பெனத் தான்வளர்த்த
தாயாரின் அன்னமிட்ட கை!
- வ.க.கன்னியப்பன்