WHATS APP OFF
தென்றல் வீசும் வேளை
__தேன்மலர் சிரிக்கும் நேரம்
சென்று வருகிறேன் என்று
---சொல்லிச் சென்றவள்
இன்னும் ஏன் வரவில்லை
__கவலையில். நானிங்கே
தென்றலே பார்த்து வா
-----வாட்ஸ்ஆப் ஆஃ ப் !!!!
தென்றல் வீசும் வேளை
__தேன்மலர் சிரிக்கும் நேரம்
சென்று வருகிறேன் என்று
---சொல்லிச் சென்றவள்
இன்னும் ஏன் வரவில்லை
__கவலையில். நானிங்கே
தென்றலே பார்த்து வா
-----வாட்ஸ்ஆப் ஆஃ ப் !!!!