பாட்டி பாட்டியா
ஏண்டா நண்பா நாக்ரேஷ் உன் மனைவிக்கு
இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதாச்
சொன்னயே குழந்தைகளும் தாயும் நலமா
இருக்கிறாங்களா?
@@@@@
இரண்டு பையன்கள்.
@@@@@
நம்ம தமிழர் நாகரிகப்படி குழந்தைகள்
இரண்டு பேருக்கும் இந்திப் பேருங்களைத்
தானே வச்சிருக்கிற?
@@@@@@@
ஆமாண்டா அங்ராஷ். செய்தித்தாள்
விளம்பரத்தில் கெடச்ச பேருங்களைத்
தான் வச்சிருக்கிறேன். ஒருத்தன் பேரு
'பாட்டி' (Bhatti). இன்னொரு பையன் பேரு
'பாட்டியா' (Bhattiya).
@@@@@@@
நம்ம மக்கள் இந்தப் பேருங்களைக்
கெட்டாச் சிரிப்பாங்களே!
@@@@@@
இந்திப் பேருங்கனு சொன்னாப் போதும்
"ஸ்வீட் நேம்ஸ்'னு சொல்லுவாங்க.
@@@@@@
ஆமாம்..ஆமாம்..நீ சொல்லறதும் உண்மை
தான். பாட்டி, பாட்டியா சிந்தாபாத்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சில இந்திப் பெயர்களில் மூன்று சொற்கள்
உள்ள்ன.. கடைசிச் சொல் Bhatti என்று
முடிகிறது.
சில பெயர்கள் Bhatriya என்று முடிகிறது.