சிக்கி

பொண்ணுக்கு முட்டாள் பையன் என்ற

மவன் 'சிக்கி'னு பேரு வச்சிட்டான்.

@@@@@

அதனால என்ன ஆச்சுங்க பாட்டி?

@@@@@

அவளோட பேரு இராசி ஓட்டுநர் உரிமத்தை

எடுத்து போக மறந்து காவலர்கிட்ட சிக்கி

அபராதம் கட்டிட்டு வர்றா? வேற பேரே

கெடைக்கலயா? 'சிக்கி' தான் சிக்குச்சா?

எழுதியவர் : மலர் (21-Aug-25, 10:40 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : sikki
பார்வை : 26

சிறந்த நகைச்சுவைகள்

மேலே