நான்நீ இதோஇந்த நல்இளவேனில் மாலை

நான்நீ இதோஇந்த நல்இளவே னில்மாலை
தேன்சிந் திடும்வண்ணப் பூக்கள்தென் றல்காற்றில்
பொன்னூஞ்சல் ஆடிடஉன் புன்னகையும் பூவிழியும்
என்னுள்ளே இன்னுமோர்ஊஞ் சல்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-25, 4:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26

மேலே