ஹைக்கூ

சகியே..
என் வாழ்வின் கோடிட்ட இடங்களில்
உன் பெயரையே எழுதுகிறேன்..
இறுதி வரை நீ என் வாழ்வில்
வர வேண்டும் என்பதால்...

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (8-Dec-25, 11:40 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 2

மேலே