இறைவா

என்னுள் நீயே இறைவா
என் இறுதி மூச்சி வரை நீயே இறைவா
இறைவா நன்றி கலந்த அன்பினும் இறைவா
இறுதி வரை காப்பாய் இறைவா

எழுதியவர் : niharika (10-Jun-25, 1:07 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : iraivaa
பார்வை : 27

மேலே