எங்குவந்தாய் தென்றல் எதையாரைத் தேடுகிறாய்

எங்குவந்தாய் தென்றல் எதையாரைத் தேடுகிறாய்
திங்கள் முகத்தினளை தேனிதழ்த் தேவதை
சங்குக் கழுத்தினள் பூங்குழலை யாபொறு
மங்கைவரும் நேரம்தான் நில்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jun-25, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே