பிறழ்வு

கைம்பெண் ஒருத்தி
கைக்குழந்தையுடன்
கையேந்தி அலைகிறாள் !

ஆடையின்
அனேக இடங்கள் கிழிந்த
அவள் மட்டும் தான்
புத்தி பிறழ்ந்தவளாம்
அக்கடை வீதியில் !?

எழுதியவர் : நா முரளிதரன் (14-Sep-25, 3:53 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 80

மேலே