நெல்

சேரில் வளர்ந்து வாள்
கூரில் இறந்து எங்கள் 
ஊரில் தவழ்ந்து உலை 
நீரில் வெந்த உன் தியாகம்
சோரில் கண்டோம் யாம்

பாரில் இன்னும் பலஉயிர்கள் உனை
நேரில் காணா நிலை ஏனோ..

எழுதியவர் : Hemandhakumar (14-Sep-25, 12:33 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 18

மேலே