ப திலீபன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ப திலீபன் |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 24-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 408 |
புள்ளி | : 32 |
இலக்கியத்தில் அதீத ஆர்வம். அவ்வப்போது எழுதுவேன்.
நம் தமிழ் மொழியும், தமிழர்களும் நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்கள். நம் வாழ்க்கைமுறை, மொழியின் தொன்மை, பண்பாடு ஆகியவை இயல்பிலேயே நமக்குத் தன்னம்பிக்கை தருபவை. இன்றைய சூழலில் நமது பண்பாட்டின் - மொழியின் சிறப்புகளை குறித்து விரிவாக பேசி, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அதுகுறித்தான புரிதலை ஏற்படுத்துவது இன்றியமையாதது.
அப்படிப்பட்ட தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், தமிழர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், நமக்கே உரித்தான சிறப்புகள் (ஜல்லிக்கட்டு, திருக்குறள் போன்றவை), நமக்குக் கிடைத்த தலைவர்கள், ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழ்நாடு தனித்து தெரிவதன் காரணங்கள், நம் தொலைநோக்குப் பார்வை
பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.
நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.
உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த ம

நினைவுகள் ஒரு மனிதனை முழுமையாக்குபவை. இந்த உலகம் நம்மைக் கைவிட்ட பொழுதுகளில், இந்த நினைவுகளை மீட்டியே நம்மால் உயிர்வாழ முடியும். ஒவ்வொரு தனிமனிதனின் வரலாறும் அவன் நினைவுகளிலிருந்தே உருக்கொள்ளும். அப்படியாயின் ஒருசேரப் பார்த்தால், அவை மனித குலத்தின் வரலாறும்தான்.
குழந்தைப் பிராயத்தின் நினைவுகள், பள்ளி செல்லத் துவங்கிய தருணங்கள், பள்ளி செல்லும் காலங்களில் நிகழ்ந்த சுவாரசியத் தருணங்கள், பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள், கல்லூரிக் காலங்கள், சிறுவயது காதல், பதின்பருவக்காதல், கல்லூரி அழிச்சாட்டியங்கள், நட்பு, காதல், பகை, அழுகை, முதல் வேலை, முதல் சம்பளம், முதல் முத்தம், முதல் குழந்தை என பல நினைவுகளை உ

மழலைகளை நேசிக்காதவர்கள் இந்த உலகில் எவரும் இருக்க முடியாது. நம் எல்லோருக்குமே குழந்தைகளாகவே இருந்துவிட்டிருக்கலாம் என்ற எண்ணம் வாழ்வில் ஒருமுறையாவது வந்திருக்கும். குழந்தைகளே நம் எதிர்காலத்திற்கான வித்து. இந்த பிரபஞ்சத்தின் எதிர்காலமும் அவர்கள் கையில்தான் இருக்கிறது.
ஆனால் நம் குழந்தைகளின் வாழ்வியலை, அவர்களின் உளவியலை, மன ஓட்டங்களை நாம் பெரியவர்களாகவே அணுகிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை நாம் காது கொடுத்துக் கேட்பதே இல்லை. அவர்களிடம் உட்கார்ந்து உரையாடுவதில்லை. அவர்களின் அழுகுரல் பெரும்பாலும் பொதுப்படையாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த போட்டி குழந்தைகளை பற்றி பேசாத வி

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.
கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.
ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.
கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.
போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.
ஞயம்பட வரை - கட்டுரைப் போட்டி
தமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபி மற்றும் அகம் மின்னிதழ் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்த முடிவு செய்துள்ளது.
ப்ரதிலிபி (Pratilipi) எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம்.
அகம் மின்னிதழ், அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங