Annapurani Dhandapani - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Annapurani Dhandapani |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Jul-1976 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-May-2017 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Annapurani Dhandapani செய்திகள்
Annapurani Dhandapani - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am
எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
ஆர்வம்
31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
Annapurani Dhandapani - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 7:25 pm
பஞ்ச பூதங்களில் உங்களுக்கு பிடித்தது உங்களால் ரசிக்ககூடியது எது...?
நன்றி 05-Nov-2017 8:25 pm
காற்று 05-Nov-2017 5:42 pm
அழகுதான் எனக்கும் அந்த உணர்வு உண்டு..
நன்றி 26-Oct-2017 7:20 am
நீங்கள் கூறியது சரிதான்......
பாதக விளைவுகள் தராத வானம்....
நன்றி. 26-Oct-2017 7:19 am
உங்கள் வாழ்க்கையில் அதிகம் நேசித்து கிடைக்காத விடயம் எது??
பலருக்கு கிடைக்காத ஒரு அழகான விடயம் நன்றி 27-Oct-2017 7:06 pm
முதல் காதல் 27-Oct-2017 6:35 pm
பெற்ற தந்தையின் இழப்பை ஈடு கட்ட யாராலும் முடியாது.நன்றி 26-Oct-2017 6:04 am
எனது அன்பு தந்தை!
என் 14 வயதில் காலமாகிவிட்டார். என் வாழ்க்கையில் நான் எவ்வளவு உயரம் சென்றாலும் எனக்கு ஈடுசெய்ய முடியாத நான் நேசித்த இழப்பு அது ஒன்றேதான்.! 26-Oct-2017 1:28 am
உங்களுக்கு எப்பொழுது பொறுமையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது ?
அருமை தோழி . . . 24-Oct-2017 9:44 am
பிள்ளைகளிடம்.கோபப்பட்ட.பொழுது! 24-Oct-2017 12:04 am
ஒரு முறை என் கணவர் காலை அலுவலகம் கிளம்பும் சமயம் எதாே காரணத்தால் பாெறுமையிழந்து காேவப்பட்டார்! கணவர்களின் காேபத்தின் வடிகால் மனைவிகள்தனே! அதை என்னிடம்தான் காட்டினார்!
"பாேய் பால்கனிலந்து குதிச்சு செத்துப் பாே!" என்று என்னைப் பார்த்து கத்தினார்!
எனக்கும் காேபம் வந்ததுதான்! ஆனால் நான் திருப்பிக் கத்தினால் நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று உணர்ந்திருந்தேன்! அதனால் அவரைப் பார்த்து மென்மையாய் சிரித்துவிட்டு,
"ஏய்! இன்னிக்கு வேண்டாம்ப்பா! இன்னிக்கு உங்களுக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங் இருக்கு! இன்னிக்கு உங்களால லீவ் பாேட முடியாதுல்ல! இன்னாெரு நாள் குதிப்பேனாம்! ஓகே!" என்றேன்!
என் கணவர் அசடு வழிந்தபடி சாரி சாெல்லிவிட்டு தன் அலுவலகத்துக்கு கிளப்பினார்! 23-Oct-2017 11:15 pm
என் நண்பனுக்காக ஒரு பரிசு பொருளும் கவிதையும் என்னுடன் இருந்தது ... அவன் வர சற்று தாமதம் ஆனதால் அவனது கைப்பையில் வைத்து விட்டேன் ...ஒரு நிமிடம் பொறுமை காத்திருந்தால் அவனிடத்தில் நேரே கொடுத்திருப்பேன் ... அவன்ச பெற்ற மகிழ்வை நேரே பார்த்திருப்பேன் 23-Oct-2017 9:15 pm
மேலும்...
கருத்துகள்