பஅய்யனார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பஅய்யனார் |
இடம் | : வேப்பிலைப்பட்டி |
பிறந்த தேதி | : 15-Aug-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 393 |
புள்ளி | : 44 |
எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்
௧.தங்கள் கட்டுரைகள் இதுவரை யாரும் எழுதி இருத்தல் கூடாது
௨.கவிதையுடன் இருத்தல் வேண்டும்
௩.அச்சு பிழை இருத்தல் கூடாது
௪.இந்த போட்டி ஆனது எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்
௫. தங்களுடைய மொபைல் நம்பர் படைப்புக்கு கீழே எழுதவும்
௬.15 கு மேற்பட்ட படைப்புகள் இருந்தால் மட்டுமே போட்டிக்கு பரிசு வழங்கப்படும்
௭.இல்லை எனில் போட்டி ரத்து செய்ய படும்
௮.படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்
௯ இல்லை எனில் படைப்பு சேர்க்க பட மாட்டாது
வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
வெற்றி என்பது நிரந்தரமல்ல
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.
இன்று மதிப்பெண்களை ளட்டுமே வைத்து கொண்டு வேலை வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .ஏன் நாம் படிப்புடன் மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதில்லை ?ஏன் நாம் அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ?இதற்கு யார் கரணம் ?பெற்றோர்களா?பள்ளியா?
பிக்பாஸ்#3
U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?
தெரியவில்லை என் மனதுக்கு
காதலா?காமமா ?என்று
அவள் மீது கொண்ட காதல்.
சில நாட்கள் அவளோடு பழகினேன்
பல நாள் அவள் நினைவோடு வாழ்கிறேன்
உயிரென்று நினைக்கின்றேன்
உறவாட துடிக்கின்றேன்
உள்ளுக்குள் மிதக்கின்றேன்
காதல் என்னும் மதுவருந்தி .
தினம் தினம் சாகின்றேன்
அவள் திரு முகம் காணாமல்
ஆசைதான் அவள் பத்து
விரல்கள் தொட்டு பேச
ஏக்கம்தான் அவளை தொட்டு
பேசாமல் இருப்பதால்
சின்னதாக ஒரு முத்தமிட்டு
ஒரு முறை அவை கரம் பிடித்து
அவளோடு தனிமையில் இருக்க ஆசை
அவள் என்னுடன் பழகியது
எந்த முறை என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் அவளை என் காதலி என்று பழகினேன்
இரு விழிகளும் ஏங்குகின்றன
தெரியவில்லை என் மனதுக்கு
காதலா?காமமா ?என்று
அவள் மீது கொண்ட காதல்.
சில நாட்கள் அவளோடு பழகினேன்
பல நாள் அவள் நினைவோடு வாழ்கிறேன்
உயிரென்று நினைக்கின்றேன்
உறவாட துடிக்கின்றேன்
உள்ளுக்குள் மிதக்கின்றேன்
காதல் என்னும் மதுவருந்தி .
தினம் தினம் சாகின்றேன்
அவள் திரு முகம் காணாமல்
ஆசைதான் அவள் பத்து
விரல்கள் தொட்டு பேச
ஏக்கம்தான் அவளை தொட்டு
பேசாமல் இருப்பதால்
சின்னதாக ஒரு முத்தமிட்டு
ஒரு முறை அவை கரம் பிடித்து
அவளோடு தனிமையில் இருக்க ஆசை
அவள் என்னுடன் பழகியது
எந்த முறை என்று எனக்கு தெரியாது
ஆனால் நான் அவளை என் காதலி என்று பழகினேன்
இரு விழிகளும் ஏங்குகின்றன