சேர்த்தவர் : katturaikal5b29214cafe03, 19-Jun-18, 9:18 pm
வெற்றி பெறுவதன் நோக்கம்

போட்டி விவரங்கள்
௧.தங்கள் கட்டுரைகள் இதுவரை யாரும் எழுதி இருத்தல் கூடாது
௨.கவிதையுடன் இருத்தல் வேண்டும்
௩.அச்சு பிழை இருத்தல் கூடாது
௪.இந்த போட்டி ஆனது எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம்
௫. தங்களுடைய மொபைல் நம்பர் படைப்புக்கு கீழே எழுதவும்
௬.15 கு மேற்பட்ட படைப்புகள் இருந்தால் மட்டுமே போட்டிக்கு பரிசு வழங்கப்படும்
௭.இல்லை எனில் போட்டி ரத்து செய்ய படும்
௮.படத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்
௯ இல்லை எனில் படைப்பு சேர்க்க பட மாட்டாது
பரிசு விவரங்கள்
வெற்றி யாலருக்கு ௫௦ ரூபாய்க்கு ரிச்சார்ஜ் செய்ய படும்
பரிசு ஒருவருக்கு மட்டுமே
ஆரம்ப நாள் :
20-Jun-2018
இறுதி நாள் :
27-Jul-2018
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
31-Jul-2018
வெற்றி பெறுவதன் நோக்கம் போட்டி | Competition at Eluthu.com