சேர்த்தவர் : Sureshraja J, 12-May-21, 10:55 pm

பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு

போட்டி விவரங்கள்

பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு

பெண் ப்ரோமோஷன் பெற்றால்
மேலதிகாரியிடம் நெருங்கிப் பழகினாள்
விரைவில் முன்னேற்றம் பெற்றால்
அவள் நண்பிகள்
கூட வேலை செய்பவர்கள் என நினைப்பார்கள்

உண்மை கதை ,
கற்பனை கதை .
கவிதை
எழுதவும்

பரிசு விவரங்கள்

பரிசு ௧௦௦

ஆரம்ப நாள் : 12-May-2021
இறுதி நாள் : 10-Jul-2021  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 11-Jul-2021

பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு போட்டி | Competition at Eluthu.comமேலே