சேர்த்தவர் : agan, 26-Jul-14, 1:00 am

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------மொழிபெயர்ப்பு

போட்டி விவரங்கள்

1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....

2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..

3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...

4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...

பரிசு விவரங்கள்

7650/-மதிப்புள்ள புது நூல்கள்...

ஆரம்ப நாள் : 15-Jul-2014
இறுதி நாள் : 25-Jul-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Jul-2014

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------மொழிபெயர்ப்பு போட்டி | Competition at Eluthu.comமேலே