சேர்த்தவர் : Thampu, 28-Aug-14, 1:00 am

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......

போட்டி விவரங்கள்

தலைப்பு : அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.......

2.அளவு : உங்கள் விருப்பம்.நிறைவாய்
இருந்தால் நன்று.

3. ஒருவர் அதிக பட்சம் இரண்டு
பதிவுகளை
தரலாம்.

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே 

5. இருபாலாருக்கும் பரிசுகள் உண்டு.

6.இது ஒரு கவிதைப் போட்டி.

பரிசு விவரங்கள்

முதலாம் பரிசு -3000/-

இரண்டாம் பரிசு - 1500/-

மூன்றாம் பரிசு -1000/-

சிறப்புப் பரிசு -500/-(இது முதல் பரிசு பெறும் பதிவிற்கு
கருத்து அல்லது தேர்வு செய்த
நபரிற்கு வழங்கப் படும்)

மேலதிக தொடர்புகளுக்கு
எழுத்துக் குழுமம்.

என்றும்
நட்புடன்
Thampu

ஆரம்ப நாள் : 18-Aug-2014
இறுதி நாள் : 27-Aug-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 28-Aug-2014

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்....... போட்டி | Competition at Eluthu.comமேலே