சேர்த்தவர் : mozhiarasu, 10-Dec-23, 8:37 pm

சிந்தனை தமிழனின் கட்டுரை போட்டி

போட்டி விவரங்கள்

௧. போட்டிக்கு எழுதப்படும் கட்டுரைகள் அறிவியல்,வரலாறு தொடர்பானதாக இருக்க வேண்டும்
௨. சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
௩. அறிவியல் மற்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளுக்கு மேற்கோள்களை கட்டாயம் தர வேண்டும்
௪. மொழிபெயர்ப்பு கட்டுரைகளாக இருக்கலாம். அப்படி மொழிபெயர்க்க பட்டால் அதன் மேற்கோள் இணைப்பை தரவேண்டும்.

பரிசு விவரங்கள்

வெற்றிபெறும் படைப்புகள் பிப்ரவரி 2024 -ல் வெளியாகும் சிந்தனைத்தமிழன் இருதிங்கள் இதழில் வெளியிடப்படும்!

ஆரம்ப நாள் : 10-Dec-2023
இறுதி நாள் : 15-Dec-2023  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 23-Dec-2023

சிந்தனை தமிழனின் கட்டுரை போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே