சேர்த்தவர் : CheGuevara Gopi, 31-Aug-14, 1:00 am

மாணவர்களுக்கு அறிவுரை கவிதை

மாணவர்களுக்கு அறிவுரை கவிதை போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

1.நம் வாழ்வில் எதை கூட்டி எதை கழித்து எதை பெருக்கினால் சிறந்த ஒழுக்கமுடைய மனிதனாய் திகழ முடியும் என்பதை சொல்லும் வகையில் கவிதை இருத்தல் வேண்டும்

2.எளிமையாக நிறைவாக இருத்தல் வேண்டும்...........

3.கவிதை தலைப்பு : கூட்டல் கழித்தல் பெருக்கல்

பரிசு விவரங்கள்

நீங்கள் எழுதும் கவிதை பள்ளி மாணவர்களுக்கானவை பரிசினை எதிர்பார்காதீர்கள்....
உங்களது முழுத் திறமையை கவிதையாக்கி மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுங்கள்....
தயவு செய்து உங்கள் படைப்பினை இங்கு சமர்பியுங்கள்..
உங்கள் படைப்பினில் உள்ள நெறிமுறைகளை ஒரு மாணவன் கடைபிடித்தாலும் அது உங்கள் படைப்புக்கு கிடைத்த வேற்றியே...

ஆரம்ப நாள் : 24-Aug-2014
இறுதி நாள் : 30-Aug-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Aug-2014

மாணவர்களுக்கு அறிவுரை கவிதை போட்டி | Competition at Eluthu.comமேலே