கோபி சேகுவேரா - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கோபி சேகுவேரா
இடம்:  புனல்வாசல், ஆத்தூர்
பிறந்த தேதி :  24-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Nov-2012
பார்த்தவர்கள்:  1901
புள்ளி:  1484

என்னைப் பற்றி...

உலகில் சாதி மதம் இனம் மொழியால் ஒடுக்கப்படும் மக்கள் ஒவ்வொருவரும் என் சகோதரர்களே...

என் படைப்புகள்
கோபி சேகுவேரா செய்திகள்
கோபி சேகுவேரா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 12:22 am

வேர் முளைத்த காத்திருப்பு
மணல்கடிகாரம் உடைக்கிறது

காலத்தின் கடைசி பூவும்
உறைந்து நிற்கிறது

ப்ரியத்தின் புன்னகையும்
பனிக்கூழாக கரைகிறது

தனிமையின் நீர்க்குமிழிகள்
சுகமாய் மிதந்துவருகிறது

கார்முகி
உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இந்த இரவை
இப்படியே விட்டுவிட்டுப் போ

அதி ரூபமாகும் இந்த இருள்
பதற்றத்தோடு விழித்திருக்கட்டும்
நாம் காதலின்
அணையா விளக்கோடு

- கோபி சேகுவேரா

மேலும்

கோபி சேகுவேரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 5:52 pm

இந்த மௌனத்தின்
நறுமண ஊற்று
நீ தரும் கூழாங்கற்களாக
பாதுகாத்து வருகிறேன்

மழையோ வெயிலோ
உன் மேகத்தின் பேரன்பை
முத்தமிடுகிறேன்

உன் புன்னகை மலர்களை
மரத்தின் வேரென
இறுக்க பற்றுகிறேன்

போதுமென சொல்லவில்லை
ஆனால்
இந்த மௌன குளத்தில்
ஒரு கல்லாவது எறி

- கோபி சேகுவேரா

மேலும்

கோபி சேகுவேரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 5:50 pm

இந்த இரவை
உனக்கு பரிசளித்து
மரத்தின் நிழல்போல
காத்திருந்தேன்

நட்சத்திரங்களை
பறவைகளுக்கு அள்ளி வீசுகிறாய்

நிலவையாவது வைத்துகொள்
உன் பால்கனியில் இருந்து பார்பதற்கு

- கோபி சேகுவேரா

மேலும்

கோபி சேகுவேரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 5:48 pm

முத்தத்தின் முத்தம்
என்னவாக இருக்கும்

நிச்சயம்
நம் நெடும் முத்தத்தின்
பெரும் மழையாகதான் இருக்கும்

முத்த வெப்பத்தில்
நடுங்கி சாகட்டும் பூமி

மேலும்

கோபி சேகுவேரா - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2016 3:31 pm

பின்னிய கால்களை
பிரிக்க மனமின்றி
அப்படியே கிடக்கிறாள்...

அக்குளுக்குள் புதைந்த
முகத்தை நிமிர்த்த
முயற்சிக்கவேயில்லை...

மார்புகளில் பதிந்த எச்சில்
ஈரங்கள் காய்வதை அவள்
விரும்பவில்லை...

அறைக்குள் எதிரொலித்த
முணங்கலை
அவள் பிதற்றுகிறாள்...

கண்களில் வழிந்த
திறவின் கசிதல் ஆத்மாவைத்
துளைக்கிறது...

அடிவயிற்று பிசுபிசுப்பை
உணர்ந்தபடியே அவன்
வாசத்தை நுகர்ந்தே கிடக்கிறாள்...

அவன் சூடு மெல்ல
இறங்குவதை உணர்கையில்
நகராமல் துடிக்கிறாள்...

எப்படியாவது முழுக்க வடிந்து
விடட்டும் என்ற பத்து வருட
குழந்தை ஏக்கம் எக்கிக் கொண்டிருக்கிறது....

புணர புணரவே இறந்து

மேலும்

அவள் ..யாதுமாகிறாள் ... 16-Jun-2016 5:47 am
துயரங்களின் தூக்கு மேடைதான் நிலைமை. 01-Jun-2016 6:55 pm
காயங்களில் தான் அவர்களின் வாழ்க்கை 01-Jun-2016 4:57 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-May-2016 3:04 pm

பிரமிளின் இன்னொரு இறகாய்
உனைத் தேடி வரும் என்னை
நீ வானமாக்கினாலும் சரி
மீண்டும் பறவையாக்கினாலும் சரி...
------------------------------------------------------------

வெற்றிடம் ததும்பும்
உன் நினைவின் உருவ நடைக்கு
நானே சாட்சி...
------------------------------------------------------------

எல்லாரும் மரம் நடுகிறார்கள்..
நீ மட்டும் தான்
நிழலையும் சேர்த்து நடுகிறாய்...
-----------------------------------------------------------

தெருவில் கிடக்கும் அத்தனை
காந்த துகள்களும்
உன் வாசலில் தான்...
-----------------------------------------------------------

நீ ஊருக்கு வரும் நாள

மேலும்

வரிகள் அனைத்தும் அழகிய ரசனை அருமை அருமை தோழரே...! 31-May-2016 3:08 pm
சின்ன சின்ன செதுக்கல்கள் அருமை . 26-May-2016 3:56 pm
அசத்தல்! கவிஜி மிரட்டல்.... 17-May-2016 6:15 pm
அருமை! 17-May-2016 8:09 am
கவிஜி அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-May-2016 3:04 pm

பிரமிளின் இன்னொரு இறகாய்
உனைத் தேடி வரும் என்னை
நீ வானமாக்கினாலும் சரி
மீண்டும் பறவையாக்கினாலும் சரி...
------------------------------------------------------------

வெற்றிடம் ததும்பும்
உன் நினைவின் உருவ நடைக்கு
நானே சாட்சி...
------------------------------------------------------------

எல்லாரும் மரம் நடுகிறார்கள்..
நீ மட்டும் தான்
நிழலையும் சேர்த்து நடுகிறாய்...
-----------------------------------------------------------

தெருவில் கிடக்கும் அத்தனை
காந்த துகள்களும்
உன் வாசலில் தான்...
-----------------------------------------------------------

நீ ஊருக்கு வரும் நாள

மேலும்

வரிகள் அனைத்தும் அழகிய ரசனை அருமை அருமை தோழரே...! 31-May-2016 3:08 pm
சின்ன சின்ன செதுக்கல்கள் அருமை . 26-May-2016 3:56 pm
அசத்தல்! கவிஜி மிரட்டல்.... 17-May-2016 6:15 pm
அருமை! 17-May-2016 8:09 am
கோபி சேகுவேரா - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2016 3:05 pm

'நோட்டா' (NOTA-None Of The Above) பட்டன், வாக்குப்பதிவு எந்திரத்தில், கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.அதாவது வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நான் வெறுக்கிறேன் என பொருள்படக்கூடிய பொத்தானை அழுத்தி.. வாக்கு பதிவு செய்து.. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் வழங்கிய உரிமை.
ஒரு தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை மட்டுமல்ல.. ஒரு மாநில தேர்தல் களத்திலிருக்கும் எந்த ஒரு கட்சிகளையும் அதன் கொள்கை மற்றும் செயல்களை விரும்பாத ஒருவர் தனது எதிர்ப்புக் குரலை ஜனநாயக ரீதியாக.. சட்ட ரீதியாக பதிவு செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பு எவ்வ

மேலும்

மே 16 வாக்களிப்போம் . எண்ணம் நிறைவேற ஆவன செய்வோம் நன்றி 15-May-2016 9:20 am
அது போல் செய்வதுதான் நல்லது அய்யா. 14-May-2016 10:32 pm
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.! 14-May-2016 8:29 pm
ஆம் ஐயா.. நோட்டா வந்த கதை இதுவே. கட்டுரையில் சேர்க்க தவறிவிட்டேன். நன்றி நன்றி. 14-May-2016 8:29 pm
கவிஜி அளித்த படைப்பை (public) காதலாரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-May-2016 10:03 am

நேரத்துக்கு நிறமடிக்கும்
மனிதப் பிறழ்வுகளில்
காரணம் ஒன்றுமேயில்லை...
கடைசி வாய்
கஞ்சிக்கும் மாறும்...
கல்லச் சாராய மணத்துக்கும்
மாறும்...
பிணம் தின்னும் கழுகின்
விரல் பிடித்த
குருட்டுப் பிணிகளின்
மொத்தமென
உடல் முழுக்க உள்ளாடை
மூடிய மனிதன்தான்
காலத்தையும் திட்டுகிறான்
கனவுகளையும் திட்டுகிறான்...
சுயம் அறுக்கும்
துரோகக் குருதிகளில்
சொட்டியிருக்கலாம்
நம்பிக்கையின் உலை
சொட்டும் மனித
பாழ்களும்...
எதிர்க்காற்றில் நீந்தியவன்தான்
புதிர் உடைக்கிறான்..
புதிரோடு உங்கள் தத்துவ
மயிர்களையும்
உடைக்கிறேன் நான்...

போங்கடா பெரிய மனுஷங்களா...

கவிஜி

மேலும்

அனல்! 17-May-2016 6:17 pm
நான் போக மாட்டேன் னே.....அடிக்கடி வருவேன் ... 16-May-2016 3:57 am
சாட்டை அடி ஒவ்வொரு வரிகளிலும்..வாழ்த்துக்கள்.. 14-May-2016 11:57 am
அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2016 8:17 am

கவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி
=================================

பரந்து விரிஞ்சிருக்கும்
====கடலவிட நீ பெருசு
நீபொய்த்துப் போனியினா
====உசுரிருந்தும் நான் தரிசு
அரசியல்வாதி போல‌
====பலமுகத்த நீ காட்ட‌
வயலுக்கும் வியாதிவரும்
====எம் பொழப்பு மண்ணாகிடும்

மழவரும்னு எதிர்பார்த்தா
====கருமேகம் ஒளிய வைப்ப‌
வெயில்வரும்னு பாக்கையில‌
====பெருமழய பொழிய வைப்ப‌
நீதானே எங்களோட‌
====மானம் காக்கும் கூரையான‌
எம்பொழப்ப நெனைக்கையில‌
====மனசு விட்டுப் போயிடுச்சு

நீபோட்டுருப்ப கோடிநகை
====ரெண்ட பொஞ்சாதிக்கு அனுப்பிவையி
ஒன்ன அலங்கரிக்கும் ஏழுவண்ண‌
====பொடவ கிழிச்சு உதவிசெய்யி
எங்கநகையெ

மேலும்

மிக்க நன்றி ஐயா.. 25-Nov-2016 8:40 pm
தமிழ் அன்னையின் கவிதை மலர்க் கிரீடம் போற்றுதற்குரிய உழவர் மேலாண்மைக் கருத்துக்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் 25-Nov-2016 4:10 pm
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே... 25-Apr-2016 8:04 am
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் 24-Apr-2016 4:00 pm
கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) Sujay Raghu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2016 10:08 pm

என் எல்லாப்
பைத்தியகாரத்தனமும்
முடியாத முடிவிலிகள்...

என் அன்பும் கோபமும்
என் சோகமும் சந்தோஷமும்
என் அந்தந்த நேரத்து
முகமூடி...

எல்லா
முரண்பாடுகளிடமும்
ஓர் பூங்கொத்து
கேட்கவே ஆசைபடுகிறேன்...

தினமும்
குளியலறையில்
கவிதை படிக்கிறேன்
நுரைகளும் நீர்களுமாய்
சுவரோவியங்கள்...

அபத்தங்களில்
நிறைந்து கிடக்கிறது
சில நியாயங்களும் நிஜங்களும்...

-கோபி சேகுவேரா

மேலும்

நன்றிகள் தோழரே...😊 17-Apr-2016 11:10 am
நன்றிகள் தோழரே... 17-Apr-2016 11:10 am
எல்லா முரண்பாடுகளிடமும் ஓர் பூங்கொத்து கேட்கவே ஆசைபடுகிறேன்... ..........வித்தியாசம் அருமை !! 17-Apr-2016 10:19 am
யதார்த்தமான கவி ஓட்டம் எண்ணங்கள் என்பது ஒவ்வொரு மனிதனிலும் மலர்கிறது ஆனால் அவற்றின் நோக்கங்கள் தான் ஆளுக்கு ஆள் மாற்றம் பெறுகிறது காலச் சக்கரத்தின் ஒவ்வொரு சுழச்சியிலும் ஓர் ரகசியம் மனதிலும் ஒளிந்து கொண்ட போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Apr-2016 10:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (154)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (155)

சிவா

சிவா

Malaysia
iiniyabharathi

iiniyabharathi

Chennai
இதயவன்

இதயவன்

நன்மங்கலம், சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (155)

user photo

Sangili murugan

virudhunagar
user photo

nuskymim

kattankudy
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே