தவமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தவமணி
இடம்:  தர்மபுரி,தமிழ்நாடு
பிறந்த தேதி :  03-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2012
பார்த்தவர்கள்:  2735
புள்ளி:  255

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழ் மாணவன்.

என் படைப்புகள்
தவமணி செய்திகள்
தவமணி - எண்ணம் (public)
16-May-2014 9:12 pm

மதிய சென்னை தொகுதியில் அதிமுக விஜயகுமார் வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3791.html

மேலும்

மத்திய சென்னை வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றார் என்று செய்தியை சொல்லிவிட்டு, தென் சென்னை தி மு க வேட்பாளர் T K S இளங்கோவன் படத்தை போட்டதற்கு அர்த்தம் புரியவில்லை ..... 16-May-2014 10:26 pm
தவமணி - எண்ணம் (public)
16-May-2014 9:08 pm

ஆரணி தொகுதியில் அதிமுக ஏழுமலை வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3799.html

மேலும்

தவமணி - எண்ணம் (public)
16-May-2014 9:05 pm

அரக்கோணம் தொகுதியில் அதிமுக ஹரி வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3794.html

மேலும்

தவமணி - எண்ணம் (public)
16-May-2014 9:02 pm

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று உள்ளார்.
ஓட்டு நிலவரம் அறிய
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3797.html

மேலும்

தவமணி அளித்த எண்ணத்தில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-May-2014 7:11 pm

தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான் நோட்டாவுக்குதான் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.
இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். இதைப்போல,
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.

மேலும்

ஆக . அரசியல் மாற்றத்தை விரும்புவோர் 547753 பேர். கிட்டதட்ட ஒரு தொகுதிக்கான வாக்கு நோட்டாவிற்கு பதிவாகி உள்ளது. கேட்ட உடனே தகவல் திரட்டி தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.! 16-May-2014 8:23 pm
நண்பா தமிழகத்தில் மொத்த வாக்கில் NOTA -விற்கு 1.4% பதிவாகி உள்ளது அதாவது 547753 வாக்கு.. 16-May-2014 8:17 pm
தமிழ்நாட்டில் மொத்தமாக நோட்டாவிற்கு பதிவான வாக்கு எவ்வளவு நண்பா ? 16-May-2014 8:10 pm
தவமணி - தவமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 1:47 pm

நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் பின்னடைவு...
கார்த்திக் சிதம்பரம் :)
அப்பா நீ பண்ண பாவம் எல்லாம் என் மேல விடிஞ்சிருச்சு
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3818.html

மேலும்

தவமணி - தவமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 1:43 pm

முன்னாள் ராணுவ தளபதி பிஜேபி சார்பில் போட்டியிட்டு முன்னிலையில் உள்ளார்..
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3835.html

மேலும்

தவமணி - தவமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 1:38 pm

பிஜேபி தலைவர் b s yeddyurappa முன்னிலை..
http://indianballot.com/lok-sabha-election-2014-constituencyresult-32-3600.html

மேலும்

தவமணி - தவமணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2014 1:32 pm

திமுகவின் 3 “ஜி” தோல்வி.. முக்கிய தலைகள் ஆ.ராசா, தயாநிதி, .ஆர்.பாலு பின்னடைவு…

மேலும்

கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) agan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Apr-2014 3:28 pm

தமிழா தமிழா தமிழ் பேசு

மேலும்

மிக அருமை...!!!! 19-Apr-2014 6:29 pm
தமிழா தமிழா தமிழ் பேசு.... "தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்" நல்ல பகிர்வு..... 19-Apr-2014 6:21 pm
மிக அருமை..ஆயினும் ஒரு சிலர் உச்சரிப்பு இன்னும் நன்றாக இருந்திருந்தால் இப்பாடலே இன்றைய இளந்தலைமுறையினருக்கான மூன்றாம் மொழி வாழ்த்து எனலாம்..முதல் இரண்டு:நீராருங் கடலுடுத்த (சுந்தரம் பிள்ளை )மற்றும் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே (பாரதி தாசன் ) 19-Apr-2014 5:41 pm
நல்லதொரு பகிர்வு... பகிர்ந்தமைக்கு நன்றி! 19-Apr-2014 3:57 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2014 10:07 pm

பல உயிரினங்களில்
ஓர் இனமாய் நான்.
சில கோள்களில்
ஒரு கோளாய் பூமி.
சுயநலங்கொண்ட
எத்தனை உயிர்களை
நான் அனுசரிப்பது..?
இந்த கோள்களின்
கொடூர தாக்குதல்களை
எத்தனை முறை
நான் தாங்கிடமுடியும்?

எனக்கு தெரிவது
ஒரே ஓர் ஆகாயம்
ஒரே ஓர் ஆன்மா.
இந்த ஆன்மாவினால்
அந்த ஆகாயத்தை
எப்போது எப்படி
எத்தனை நாளுக்குள்
துளையிட
முயலப்போகிறேன்?

தரையில்
கால் பதித்து
வானின் கையை
பிடித்திட வேண்டுமாம்.
எப்படி முடியும் ?

தன்னடக்கத்தில் இருந்தால்
தன்னம்பிக்கை தள்ளாடுகிறது
தன்னம்பிக்கையில் ஆடினால்
தலைக்கணம் கொக்கரிக்கிறது..?

அனுபவங்களை படித்தால்
தோற்றவர்கள் முன் நிற்கிறார்கள்.
வெற்றியாளர

மேலும்

மிக்க நன்றிகள் தோழா 04-May-2014 12:11 pm
புத்தி புகட்டும் புதிய பார்வை... வெற்றி கட்டும் புதிய சிந்தனை ..... படைப்பு சிறப்பு ! 04-May-2014 9:45 am
மிக்க நன்றி நண்பா...! 17-Apr-2014 2:00 pm
விரக்தியில் எழுதிய வார்த்தையது. கருத்திற்க்கு மிக்க நன்றி தோழரே...! 17-Apr-2014 1:59 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2014 2:12 pm

குளம் குட்டை வறண்டாச்சு
கேணி எல்லாம் வற்றியாச்சு
நிலத்தடி நீர் குறைஞ்சாச்சு
நிலமும் வெடிப்பு விட்டாச்சு ...!!

மழை பெய்து நாளாச்சு
தண்ணீர் பஞ்சம் வந்தாச்சு
குடத்தில் தூக்கி சுமந்திட
உடம்பில் தெம்பும் போயாச்சு ....!!

வான்மழையே கண் திறந்திடு
வறட்சி போக்க வந்திடு
வளம் மீட்டுத் தந்திடு
வரமாய் மண்ணில் சிந்திடு ....!!

அமிர்த வர்ஷினி ராகம்பாட
அமுதமாய் நீ பொழிந்திடு
கருமுகிலாய் திரண் டெழுந்து
கருணை கூர்ந்து பெய்திடு ....!!

கோடை வெப்பம் தணித்திடவே
கோடை மழையாய் கொட்டிடு
மாரி வேண்டி வணங்குகிறோம்
மனம் இரங்கி வழங்கிடு .....!!

வெயில் வருத்தும் வேளைதனில்
வெப்பம் தண

மேலும்

ரசித்தேன் கவிதை மழையை. பொட்டும் வான் மழை வாழ்க வளமுடன் 08-Dec-2014 12:00 pm
மிக்க நன்றி தவமணி !! 17-Apr-2014 7:55 pm
மிக அருமை .. அம்மா 17-Apr-2014 9:13 am
மழையில் நனைந்தது போல் குளிர்ச்சி உன் கருத்தில் ...நன்றிம்மா !! 16-Apr-2014 8:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (983)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

user photo

நவீன்

ஈரோடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (983)

இவரை பின்தொடர்பவர்கள் (985)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே