தவமணி - கருத்துகள்

நண்பா தமிழகத்தில் மொத்த வாக்கில் NOTA -விற்கு 1.4% பதிவாகி உள்ளது அதாவது 547753 வாக்கு..

உங்களது படைப்புகள் எல்லாம் மிக அருமை அய்யா..

காதல் வரிகள் அருமை அம்மா..!!!

புதுமை பெண் பாரதி
பலப் புதுமைகள் படைக்க வாழ்த்துகிறோம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாரதி..

மிக்க நன்றி அம்மா..
வாழ்த்தில் மனம் மகிழ்ந்தது..

மிக்க நன்றி நண்பா...
உனது வாழ்த்தில் மனம் மகிழ்ச்சியானது நண்பா..

உங்களது வரிகளில் விழாவை கண்டேன்.. அம்மா..

அடடா அருமை சகோதரியே..

நல்ல விஷயம் எப்பொழுதும் கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கும் அதனை நாம் கொஞ்சம் பொறுத்து கொள்ள வேண்டும்..


தவமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே